Thursday, November 20, 2014

UnSamayalAraiyil really nice movie .....

#UnSamayalAraiyil really nice movie ...enjoyed ...my marks 4/5 ..... உன் சமையல் அறையில் .....இன்று பார்த்தேன் ... என்ன அருமையான படம் ....வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுவார்கள் என்பதை சொல்லும் படம் ..... கல்யாண வயது முடிந்து விட்ட பிரகாஷ் ராஜும் , ச்நேஹாவும் ஒருவருக்கொருவர் அன்பு இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள் ..... பிரகாஷ் ராஜ் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதால் , இடை இடையே உணவு சம்பந்தமான காட்சிகள் ..... மிக அருமையாக ரசித்த படம் ...... என் மதிப்பெண்கள் 4/5 .... அவசியம் பாருங்க

No comments: